திருச்சி அருகே மர்ம விலங்குகள் தாக்கி 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டபாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். விவசாயத்துடன் இணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில… Read More »திருச்சி அருகே மர்ம விலங்குகள் தாக்கி 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!
