மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா
மதுரை மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது.மழை பெய்து விவசாயம்… Read More »மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா
