நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..
கோலிவுட்டில் 80களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சுமார் 20 வருடங்களாக தமிழ்… Read More »நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

