சென்னையில் இருந்து ஆந்திரா புறப்பட்டு சென்றார் முதல்வர் விஜய்
சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் ஆந்திரா புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யும் அவர், அதனைத் தொடர்ந்து அம்மாநில… Read More »சென்னையில் இருந்து ஆந்திரா புறப்பட்டு சென்றார் முதல்வர் விஜய்
