திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு (E-Pharmacy) எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருந்தக உரிமையாளர்கள் நடத்தி வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம், பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மருந்து கடைகள்… Read More »திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்
