டிரைவிங் டெஸ்ட் பாஸ் ஆன உடனே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்!
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான… Read More »டிரைவிங் டெஸ்ட் பாஸ் ஆன உடனே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்!
