புதுகை அருகே ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை-உதவியாளருக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி நிவானிதாவுக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியிலேயே பிரசவ வலி தீவிரமடைந்தது. மருத்துவ… Read More »புதுகை அருகே ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை-உதவியாளருக்கு பாராட்டு
