ரூ.1,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய R&D மையம்!
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற குளிர்சாதன உபகரண உற்பத்தி நிறுவனமான Daikin புதிய முதலீட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு… Read More »ரூ.1,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய R&D மையம்!
