10 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு!
துருக்கியில் இருந்து ஆயுதங்களை ஏற்றி சென்ற கமரூன் நாட்டின் சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் வைத்து அண்மையில் மாலுமிகளுடன் கடத்தி சென்றனர். இந்த தகவலறிந்த சோமாலிய மற்றும் துருக்கிய கடற்படையினர் இணைந்து… Read More »10 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு!
