சிறையில் திடீர் வலிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கு கைதி ஞானசேகரன் அனுமதி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மீது… Read More »சிறையில் திடீர் வலிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கு கைதி ஞானசேகரன் அனுமதி
