காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பென்ட் ஆன மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஸ் குமார், எஸ்.ஐ, சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய நால்வருக்கும் முன்ஜாமின்… Read More »காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்
