20-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்களுக்கு வங்கதேசம் ஆர்டர்!
சீனாவிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 20 முதல் 24 போர் விமானங்களை சீனாவிடமிருந்து வாங்கி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தவணை முறையில் தொகையை… Read More »20-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்களுக்கு வங்கதேசம் ஆர்டர்!
