கரூர் அமராவதி ஆற்றங்கரையில் தீப ஆரத்தி விழா… கோலாகலம்
இயற்கை வளமான நதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் தீப ஆரத்தி விழா விமர்சையாக நடைபெற்றது. கரூர் ஜந்துரோடு பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில், அகில பாரதிய… Read More »கரூர் அமராவதி ஆற்றங்கரையில் தீப ஆரத்தி விழா… கோலாகலம்
