மனைவியை கொன்று எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கணவன்
டில்லி ஆக்ரா அச்னேரா அருகே குடும்பத் தகராறில் மனைவி சாந்தினியைக் (30) கொன்ற கணவர் லோகேந்திரா (32), வீட்டின் பின்புறம் உடலை எரித்துள்ளார். பின்னர் எஞ்சிய எலும்புகளை யமுனை ஆற்றில் வீசியுள்ளார். பின் கொலையை… Read More »மனைவியை கொன்று எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கணவன்
