மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என தவெக கூறியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி… Read More »மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக
