சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை
வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்து வந்த சென்னை மக்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.… Read More »சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை
