கரூர்-பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ன 200-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது இந்த கடைகளில்… Read More »கரூர்-பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
