சிறுநீரக நோயாளிகள் Intermittent Fasting செய்யலாமா?
உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் பலர் தற்போது Intermittent Fasting (இடைவெளி உண்ணாவிரதம்) முறையை கடைபிடித்து வருகின்றனர். ஆனால், சிறுநீரக நோய் (Chronic Kidney Disease… Read More »சிறுநீரக நோயாளிகள் Intermittent Fasting செய்யலாமா?
