நேபாள வெள்ளம்: “315 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை’..
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி வந்தடைந்தனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்தது. இதனிடையே, நேபாளத்தில் 315 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக மத்திய… Read More »நேபாள வெள்ளம்: “315 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை’..
