மேற்காசிய போர் தாக்கம்: இந்தியாவில் LPG உற்பத்திக்கு இலக்கு
மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்தியாவில் LPG உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் LPG தேவையை சமாளிப்பதிலும், விநியோகத்தை சீராக வைத்திருப்பதிலும்… Read More »மேற்காசிய போர் தாக்கம்: இந்தியாவில் LPG உற்பத்திக்கு இலக்கு
