ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து 2-வது மாதமாக சாதனை படைத்துள்ளது. ஜூலையில் ₹60,000 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 2.1% அதிகமாகும். அதாவது ஜூலையில் நாளொன்றுக்கு… Read More »ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை
