8 அடி 10 அங்குல நீள தலைமுடி- கின்னஸ் உலக சாதனை படைத்த இந்திய பெண்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தரியல், தனது 8 அடி 10 அங்குலம் (271.50 செ.மீ.) நீளமுள்ள தலைமுடியின் மூலம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த… Read More »8 அடி 10 அங்குல நீள தலைமுடி- கின்னஸ் உலக சாதனை படைத்த இந்திய பெண்
