அரசு லேப்டாப்பை தவறாக பயன்படுத்திய இந்திய ஐ.டி. ஊழியர்
சிங்கப்பூரில் தகவல் பாதுகாப்பு தேர்வுக்காக வழங்கப்பட்ட அரசு லேப்டாப்பை விதிகளை மீறி பயன்படுத்திய இந்தியாவை சேர்ந்த ஐடி ஒப்பந்த ஊழியர் ஜனார்த்தனன் தமிழ்கோவனுக்கு (42) 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்ய,… Read More »அரசு லேப்டாப்பை தவறாக பயன்படுத்திய இந்திய ஐ.டி. ஊழியர்
