திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி…சோகம்
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த அக்னி வீரர் நந்தா(23), லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடும் பனிப்பொழிவு காரணமாக உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.… Read More »திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி…சோகம்
