இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது
திருச்சியை அடுத்த சமயபுரம் இனாம் சமயபுரம் பகுதியில் அய்யாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பூசாரியாக சமயபுரம் கீழரத வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்து வருகிறார். இவர் பிற்பகல் 2 மணி அளவில் கோவிலை… Read More »இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது
