இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்
சென்னை: தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களை வைத்து குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் நலனுக்காக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த செயல்… Read More »இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்
