லண்டன் சென்றது இன்பச் சுற்றுலாவா? -இபிஎஸ் கேள்வி
மதுரை: தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர், அமைச்சர், செயலாளரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? என்று மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் முதலீட்டை… Read More »லண்டன் சென்றது இன்பச் சுற்றுலாவா? -இபிஎஸ் கேள்வி
