2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி
அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது எனவும், தபால் வாக்குகள் மறு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம்… Read More »2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி
