இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில்… Read More »இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்


