இன்ஸ்டாவில் Entry கொடுத்த சோனியா காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இன்ஸ்டாகிராமில் இணைந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதில், தான் எழுதிய பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ் என்ற புத்தகத்தின் முதல் பார்வையை அவர் வெளியிட்டார். ஹார்பர்காலின்ஸ்… Read More »இன்ஸ்டாவில் Entry கொடுத்த சோனியா காந்தி
