என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையிலேயே புதிய திட்டங்கள்… Read More »என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்
