இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு-கார்கள் மண்ணில் புதைந்தன-வீடுகள் சேதம்
இமாச்சல்: சிம்லாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மிதமான முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சிம்லாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லா,… Read More »இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு-கார்கள் மண்ணில் புதைந்தன-வீடுகள் சேதம்
