பைக் மீது கார் மோதி இயக்குநர் பலி.. மகன்-மனைவி படுகாயம்
நெல்லை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பிரபல சினிமா இயக்குனர் பலியானார். அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தபோது இந்த… Read More »பைக் மீது கார் மோதி இயக்குநர் பலி.. மகன்-மனைவி படுகாயம்
