சிறுவன் கொலை வழக்கு- பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை
தருமபுரி அருகே கடந்த 2023 ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான பிரகாஷ் என்பவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தருமபுரி போக்சோ நீதிமன்றம்… Read More »சிறுவன் கொலை வழக்கு- பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை
