கும்பகோணம் இராமசாமி கோயிலில் திருப்பணிகள் தொடக்கம் – அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா!
கும்பகோணம் நகரில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இராமசாமி ஆலயத்தில் இன்று திருப்பணி துவங்கியது . அடுத்த ஆண்டு திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடத்தப்படும். நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கும்பகோணம்… Read More »கும்பகோணம் இராமசாமி கோயிலில் திருப்பணிகள் தொடக்கம் – அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா!
