வலிகளை சுமந்து கொண்டு அதிமுகவிலிருந்து வெளியே வந்தோம்- விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “பிரமாண்டமான, சிறப்பான இணைப்பு விழா நடைபெற்று உள்ளது. பழைய தலைமையின் மீதான வெறுப்பால், புதிய தலைமையின் மீதான… Read More »வலிகளை சுமந்து கொண்டு அதிமுகவிலிருந்து வெளியே வந்தோம்- விஜயபாஸ்கர்
