இருமல் சிரப்புக்கு இனி மருத்துவர் சீட்டு அவசியம்!
மத்திய அரசின் புதிய உத்தரவு சர்ச்சையை கிளப்பியது. OTC விற்பனைக்கு தடை; கிராமப்புறங்களில் அமல்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் இருமல் சிரப்புகளை (Cough Syrups) இனி மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை சீட்டு… Read More »இருமல் சிரப்புக்கு இனி மருத்துவர் சீட்டு அவசியம்!
