சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, நகைப் பறிப்பு – இருவர் கைது!
திருநெல்வேலி மாநகரில் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்து, நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்பத்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார்… Read More »சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, நகைப் பறிப்பு – இருவர் கைது!



