சென்னை அருகே அமோனியா வாயு கசிவு!
20 தொழிலாளர்கள் மயக்கம்; 2 பேர் கவலைக்கிடம். இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பரபரப்பு; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் . சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில்… Read More »சென்னை அருகே அமோனியா வாயு கசிவு!
