12 ஆண்டுகால சாதனை பட்டியலை வெளியிட்ட பிரதமர் மோடி
2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி முதன்முதலில் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, தற்போது தனது மூன்றாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறார். தனது 12 ஆண்டுகால ஆட்சிப் பயண மைல்கல்லைத்… Read More »12 ஆண்டுகால சாதனை பட்டியலை வெளியிட்ட பிரதமர் மோடி
