ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது
தஞ்சை: ரவுடிக்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சாக்கோட்டையை சேர்ந்தவர் பத்மகுமரன். இவருக்கும் திருபுவனத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமூர்த்திக்கும்(38) பணம்… Read More »ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது



