மணிப்பூரில் தஞ்சை இளம் பெண் மாவட்ட கலெக்டராக நியமனம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ஏஞ்சலின் ரெனிட்டா (28). இவர் தனது பள்ளி படிப்பை தமிழ் வழி கல்வியில் பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி… Read More »மணிப்பூரில் தஞ்சை இளம் பெண் மாவட்ட கலெக்டராக நியமனம்
