திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்களை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுவந்த ரவுடி தலைமையிலான எட்டு பேர் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை… Read More »திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது
