குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை
குறைந்த செலவில் மரபணு சோதனை செய்ய கருவி உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் (38) நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய… Read More »குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை
