முன்விரோதம்… இளைஞருக்கு கத்திக்குத்து-பரபரப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் முன்விரோதம் காரணமாகச் சுரேஷ்குமார் (38) என்ற இளைஞரை மற்றொரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார்… Read More »முன்விரோதம்… இளைஞருக்கு கத்திக்குத்து-பரபரப்பு
