வடமாநில இளைஞரை தாக்கியதில் பலி.. காவலர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சைலேஷ்குமார் என்ற இளைஞர், போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »வடமாநில இளைஞரை தாக்கியதில் பலி.. காவலர் கைது
