அமைதியா? போரா? அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை மீது உலகின் பார்வை
மேற்கு ஆசியாவில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பதற்றம் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் லெபனான் தொடர்பான மோதல்கள் சர்வதேச அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.… Read More »அமைதியா? போரா? அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை மீது உலகின் பார்வை
