விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ
ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நான் முதலயே கூறிவிட்டேன், நாங்கள் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்கிறோம், நாங்கள் அவர் அரசாங்கத்தை வரவேற்கிறோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகொ,… Read More »விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ
