முதல்வர் விஜயின் லண்டன் பயணம்- ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்ப்பு
முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. சிக்மா டெக்னாலஜி… Read More »முதல்வர் விஜயின் லண்டன் பயணம்- ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்ப்பு
