சார்ஜாவில் கர்நாடக தொழிலாளி 9 துண்டுகளாக வெட்டிக் கொலை
கர்நாடகாவைச் சேர்ந்த நபர் சார்ஜாவில் 9 துண்டுகளாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு காரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரத்தைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ்… Read More »சார்ஜாவில் கர்நாடக தொழிலாளி 9 துண்டுகளாக வெட்டிக் கொலை
